டில்லி பல்கலைக்கழகத்தின் விளக்கம்
அறிவுத்துறையின் வீழ்ச்சியைக் காட்டுகிறது. - சு வெங்கடேசன்
டெல்லி பல்கலைக் கழகம் தனது பாடத்திட்டத்திலிருந்து மகாஸ்வேதா தேவி, பாமா, சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகளை நீக்கியது குறித்து எனது கண்டனத்தை நேற்று பதிவு செய்திருந்தேன்.
தமிழக முதல்வர் மற்றும் பலரும் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக டெல்லி பல்கலைக்கழகம் விளக்க குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
