நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்குவிலக்கு கோரும் மசோதாக்களை நிராகரித்த மத்திய அரசுக்கு எதிராக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக சட்டப்பேரவையில் கண்டனத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.
- மு.க.ஸ்டாலின் அறிக்கை
தலைவர், திமுக.
“நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்” என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட இரு மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டு

