"நீட் தேர்வால் மாணவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்; மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறையை மாநிலங்கள் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்" - திரு. பி.வில்சன் MP
மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்காகத் தயாராகும் மாணவர்கள் நீட் தேர்வின் மூலமாகச் சந்திக்கும் சில சொல்லப்படாத துயரங்களை, இந்த அவையின் மூலமாக மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.