S.A.N.வசீகரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
S.A.N.வசீகரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 31 ஜூலை, 2020

EIA2020 ( Environmental Impact Assessment Act 2020) எனப்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு 2020 எதிர்த்து இமெயில் அனுப்புங்கள் ஆனால் அது மட்டுமே போதாது! - S.A.N.வசீகரன்


EIA2020 ( Environmental Impact Assessment Act 2020) எனப்படும் சுற்றுச்சூழல்  தாக்க மதிப்பீடு வரைவு 2020 எதிர்த்து இமெயில் அனுப்புங்கள் ஆனால் அது மட்டுமே போதாது! 

மக்கள் உயிர் வாழ கார்ப்பரேட் கொள்ளை, கொலைகளை தடுத்திட  EIA2020 சட்டத்தை எதிர்த்து மக்கள் அனைத்து தளங்களிலும் வலுவாக குரலெழுப்ப வேண்டும்! ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் வசீகரன் மக்களுக்கு வேண்டுகோள்!