அனிதா ராதாகிருஷ்ணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனிதா ராதாகிருஷ்ணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 24 மே, 2021

தமிழகத்தின் கடல் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.5000-வழங்கிட தமிழக முதல்வர் அவர்களால் ஆணையிடப்பட்டுள்ளது.- அனிதா ராதாகிருஷ்ணன்,



தமிழகத்தின் கடல் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.5000-வழங்கிட தமிழக முதல்வர் அவர்களால் ஆணையிடப்பட்டுள்ளது

கடல் மீன்வளத்தைப் பேணிக்காத்திட, தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்குக் கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15ஆம் நாளன்று தொடங்கி ஜுன் 14ஆம் நாள் வரையிலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1ம் நாளன்று தொடங்கி ஜூலை 31ஆம் நாள் வரையிலும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

செவ்வாய், 17 மார்ச், 2020

TNPSC முறைகேட்டிற்கு பொறுப்பேற்று அமைச்சர் ஜெயக்குமார் ராஜினாமா செய்ய முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும் - அனிதா ராதாகிருஷ்ணன் MLA


கால்நடை, பால் வளம், மீன்வளம் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், திருச்செந்தூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்றுப் பேசிய விவரம்:

“உடன்குடிக்கு வந்துசெல்லும் அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். திருச்செந்தூர் அரசு மருத்துவமனையை 80 படுக்கை கொண்டதாக தரம் உயர்த்த வேண்டும். திருச்செந்தூர் செந்தில் முருகன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை மாடி கட்டிடமாக தரம் உயர்த்த வேண்டும். கடம்பா குளத்தை தூர்வாரி, ஆழப்படுத்தி விவசாயிகள் பயன் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.