இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர்
இரா. முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது
நடிகர் ரஜினிகாந்த் நல்ல நடிகர். தற்போதைய ரசிகர்களிடம் அவரது நடிப்பு எடுபடவில்லை. எனவே தனது புதிய படங்கள் வெளியாகும் போதெல்லாம் அரசியல் கருத்துகளை கூறி படத்தை வெற்றி பெறவைக்க முயற்சிக்கிறார். அவர் அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதில்லை.
