"அதிமுக ஒருங்கிணைப்பாளர் திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஜல்லிக்கட்டு குறித்து விஷமப் பிரச்சாரம் செய்வதா?"
- திமுகத் துணைப் பொதுச்செயலாளரும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான திரு ஐ.பெரியசாமி அவர்கள் அறிக்கை.
“ஜல்லிக்கட்டு குறித்து விஷமப் பிரச்சாரம் செய்வதா” என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் எங்கள் கழகத் தலைவரும், மாண்புமிகு முதலமைச்சருமான தளபதியைப் பார்த்து கேள்வி எழுப்பி- சட்டமன்றத்தில் தான் பேசியதையே மறைக்க முயற்சிப்பது வேதனையளிக்கிறது.

