பெட்ரோல் ஏற்றுமதி நாடுகள் அமைப்பின் (OPEC) தலைமைச் செயலாளர் எச்.இ.டாக்டர் முகமது பர்கின்டோவுடன் காணொளிக் காட்சி மூலம் மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் எஃகுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆலோசனை நடத்தினார். சர்வதேச எரிசக்திச் சந்தையில் தற்போதைய நிலவரம்,கோவிட்-19 தொற்றுக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள கூட்டம் குறித்து இந்த ஆலோசனை நடந்தது.
தரமேந்திர பிரதான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தரமேந்திர பிரதான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 5 ஜூன், 2020
உலகளவிலான எரிசக்தி நிலைத்தன்மையை ஏற்படுத்த பொறுப்பான நடவடிக்கைகள் எடுக்கும்படி ஒபெக் (OPEC) தலைமைச் செயலாளருக்கு திரு தரமேந்திர பிரதான் வேண்டுகோள்
லேபிள்கள்:
இந்தியா,
தரமேந்திர பிரதான்,
பாஜக
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
