புவியியல் பாகம் 1
- எல்லாக் கோள்களும் சூரியனை எந்த பாதையில் சுற்றி வருகின்றன ? - நீள்வட்டப்பாதை
- குறுங்கோள்களின் பாதை - செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே
- தொலைநோக்கியில் மட்டுமே புலப்படும் கோள் ? - யுரேனஸ்
- பூமியின் அச்சு எத்தனை டிகிரி சாய்ந்துள்ளது - 23 ½
- பூமி தன்னைத் தானே சுற்றிவதால் ஏற்படும் விளைவு - இரவு பகல் மாற்றம்