வியாழன், 1 ஆகஸ்ட், 2019

புவியியல் பாகம் 1

புவியியல் பாகம் 1

  • எல்லாக் கோள்களும் சூரியனை எந்த பாதையில் சுற்றி வருகின்றன ? - நீள்வட்டப்பாதை
  • குறுங்கோள்களின் பாதை - செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே
  • தொலைநோக்கியில் மட்டுமே புலப்படும் கோள் ? - யுரேனஸ்
  • பூமியின் அச்சு எத்தனை டிகிரி சாய்ந்துள்ளது - 23 ½
  • பூமி தன்னைத் தானே சுற்றிவதால் ஏற்படும் விளைவு - இரவு பகல் மாற்றம்
  • லீப் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் உள்ள நாட்கள் - 29
  • உலகின் மிக ஆழமான மரியானா அகழி அமைந்துள் பெருங்கடல் - பசிபிக் பெருங்கடல்
  • நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட நிலப்பகுதி - தீவு
  • உலக உருண்டையில் கிழக்கு மேற்காகச் செல்லும் கற்பனைக் கோடுகளின் பெயர் - அட்சக்கோடு
  • 0° தீர்க்கக் கோடு என்பது - கிரின்விச்கோடு
  • எந்த கோளில் மட்டும்தான் உயிரினங்கள் உள்ன? - பூமி
  • பான்ஜியா எத்தனை பெரிய தட்டுக்களாக உடைபட்டுள்ளுது. - 6.
  • பூமி மேலோடு நிலையானதாக இல்லை
  • புவி  மேலோட்டில்  மிகப்பெரிய  அளவிற்கு  செங்குத்து  நகர்வு  ஏற்படுவதை ஏக்ஸோஜெனிக் நகர்வு என்று அழைக்கப்படுகிறது.
  • நிலநடுக்கம் தோன்றும் மையம் நிலநடுக்கமையம் எனப்படும்
  • கண்ட மேலோடு எந்த அடுக்கால் ஆனது? - சியால்
  • ஆக்ஸிகரண செயல்முறையானது இவ்வாறு அறியப்படுகிறது? - இரும்பு துருப்பிடித்தல்
  • குருட்டாறுகள் உருவாக்கப்படுவது - பள்ளத்தாக்கு பாதையில்
  • பீடப்பாறைகள் இப்படியும் அழைக்கப்படுகின்றன ? - காளான் பாறை
  • பர்கான் எந்த செயலோடு தொடர்புடையது - படியவைத்தல் நிலத்தோற்றம்
  • பாலைவனத்திற்கு வெக தொலைவில் கடத்தல் செயல் மூலம் படிந்திருக்கம் நுண்ணிய மணல் துகள்கள் - லோயஸ்
  • ஆற்றின் மூப்பு நிலையில் உருவாகும் விசிறி வடிவ வண்டல் நிலத் தோற்றமானது எவ்வாறு என அழைக்கப்படுகிறது - கடல் வளைவு
  • இரண்டு குகைகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து அணுகுவது இவ்வாறு அழைக்கப்படுகிறது - கடல் வளைவு
  • வெப்ப மண்டலத்தில் நெல் முக்கிய பயிராகும்.
  • எல்நினோ காலக்கட்டங்களில் சுமார் மூன்று முதல் எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வெப்பநிலையானது பெரு (ம) ஈக்வடாரி கடற்கரை ஒரங்களில் துரிதமாக அதிகரிக்கும் 
  • எந்த கருவி வளிமண்டல அழுத்தத்தை அளவிடப் பயன்படுகிறது - அழுத்தமானி
  • துணை அயன உயர்வழுத்த மண்டலத்தினை எவ்வாறு அழைக்கப்படுகிறது ? கதிரக அட்சரேகை
  • எந்த அடுக்கில் சூரியக்கதிர்கள் மின் செறிவூட்டப்படுகின்றன - அயனியடுக்கு
  • எந்த மேகங்கள் மழைபொழிவு, இடி (ம) மின்னலோடு தொடர்புடையவை - திரள்மேகங்கள்
  • வெப்பசலன மழைப்பொழிவானது 4 மணி மழைப்பொழிவு என்று அழைக்கப்படுகிறது.
  • கடல் மட்டத்தில் நிலவும் காற்றழுத்தத்தின் சராசரி அளவு 1013 மில்லி பார்களாகும்.
  • கார்படை  மேகங்கள் செங்குத்தான மேகங்கள் என்று அழைக்கபடும்.
  • கிளைமா என்ற கிரேக்கச் சொல் என்பது காலநிலையைக் குறிக்கும்.
  • பூமியின்  மேற்பரப்பிலிருந்து  வெப்பநிலையானது  ஒவ்வொரு  1000  மீட்டருக்கு சுமார்  விகிதத்தில் குறைகிறது - 6.5 ℃
  • எல்நினோ என்றால் ஸ்பானிய மொழியில் எவ்வாறு பெயர் - குழந்தை ஏசு
  • இந்தியாவில் உள்ள தார் பாலைவனத்தில் வீசும் தலக்காற்றின் பெயர் என்ன? - லூ
  • பூமத்தியரேகை தாழ்வழுத்த மண்டலத்தினை அமைதி மண்டலம் என்றழைப்பர் .
  • நீரியல் சுழற்சி இவ்வாறு அழைக்கப்படுகிறது - நீர் சுழற்சி
  • கடலலைகள் எதன் காரணமாக உருவாக்கப்படுகிறது ? - காற்று
  • ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு வள ஆதாரங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
  • எந்த மண்டலம் சூரிய ஆற்றலை மிக அதிக அளவில் உற்பத்தி செய்ய ஏதுவாக உள்ளது – அயன மண்டலம்
  • மனிதர்களால் பயன்படுத்தப்படும் வள ஆதாரங்கள் - வளர்ச்சியுற்ற வளம்
  • காற்று ஆற்றலை அதிகமாகப் பயன்படுத்தும் கண்டம் - ஐரோப்பா
  • நமது மாநிலத்தில் வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி - பழுப்பு நிலக்கரி
  • இந்தியாவின் மிகப்பெரிய நீர் மின்சக்தி நிலையம் அமைந்துள்ள இடம் ? - பக்ராநங்கல்
  • முதல் நிலை தொழில் - மரம் வெட்டுதல்
  • எந்த  தொழில்  புரிவேரை  வெள்ளை  கழுத்துப்பட்டை  பணியாளர்கள்  என  அழைக்கிறோம். – நான்காம் நிலை
  • வறட்சி ஏற்பட முதன்மையான காரணம் - பற்றாக் குறைவான பழைப்பொழிவு
  • பொதுவாகச் சூறைக்காற்று ஏற்படுவது ? - இந்தியா
  • நிலச்சரிவுகள் அடிக்கடி ஏற்படுவது ? - மலைப் பிரதேசம்
  • சுனாமி என்ற சொல் எந்த மொழியிலிருந்த வந்தது ? - ஜப்பான்
  • இந்தியா 4 அதிர்வலை மண்டலங்களாக பிரிக்கப்படுகின்றன 
  •  இந்தியாவின் சுனாமி எச்சரிக்கை மையம் அமைந்துள்ள இடம் - ஹைதராபாத்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக