பொழிலன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொழிலன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 2 நவம்பர், 2020

தமிழ் நாடு நாள் விழாவை கொண்டாடிய தோழர் பொழிலன் அவர்களை கைது செய்த காவல்துறையை கண்டிக்கின்றோம்! - மே பதினேழு இயக்கம்

'நவம்பர் 1' தமிழ்நாடு நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அப்படியாக இன்று தமிழ்நாடு நாள் விழாவை சிறப்பாக கொண்டாடிய தமிழக மக்கள் முன்னணியில் தலைவரும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான தோழர் பொழிலன் அவர்களை இன்று (01-11-20) பாவலரேறு தமிழ்க் களம் அரங்கில் வைத்து தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது. காவல்துறையின் இந்த அராஜக செயலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது!