வரலாற்றில் இன்று லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரலாற்றில் இன்று லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 14 ஜூன், 2016

உலக இரத்ததானம் செய்வோர் தினம்

இரத்தப் பிரிவுகளை வகைப்படுத்தி, நோபல் பரிசு பெற்ற ஆஸ்திரிய உயிரியல் வல்லுநர் கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் (KarlLandsteiner) பிறந்த தினம் இன்று (ஜூன் 14). உலக சுகாதார ஸ்தாபனம், செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சர்வதேச சம்மேளனம், இரத்ததானமளிப்போர் அமைப்புக்களின் சர்வதேச நிறுவனம், இரத்தப் பரிமாற்றல் சர்வதேச கழகம் எனும் நான்கு பிரதான அமைப்புக்களினால் ஜூன் மாதம் 14ம் திகதி உலக இரத்ததானம் செய்வோர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இத்தினமானது இன்று 13 ஆண்டு நிறைவை அனுஷ்டிக்கிறது.