உலகளாவிய கோவின் மாநாட்டை, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று டிஜிட்டல் முறையில் தொடங்கிவைத்தார். இதில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.
இந்த மாநாட்டில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவு, உட்பட 142 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துக்கொண்டனர்.
இந்த மாநாட்டில் டாக்டர் ஹர்ஷ் வர்தன் பேசியதாவது:









