பாஜக ஆட்சியாளர்களும் பெரு முதலாளிகளுமாக சேர்ந்து நாட்டைக் கொள்ளையடித்த கூட்டுக்களவாணிகளின் ராஜ்ஜியமே நடந்தது என்றும்
கடந்த 5 ஆண்டுகாலமாக மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற ஆட்சியில், அதன் பலனாக தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் பாஜக மிகப்பெரும் அளவில் நிதி கைமாறு பெற்றிருக்கிறது
-டி.கே.ரங்கராஜன் (மாநிலங்களவை உறுப்பினர்)
(CPIM)தலைவர்
மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி.கே.ரங்கராஜன் உரையாறினார்...
கடந்த ஐந்தாண்டு காலமாக பாஜக மிகக்கடுமையான இந்துத்துவா மதவெறி தாக்குதல் களைக் கட்ட விழ்த்துவிட்டது; காங்கிரஸ் கட்சியின்

