நித்தியானந்த் ராய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நித்தியானந்த் ராய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 25 ஆகஸ்ட், 2021

பேரிடர், பருவநிலை மற்றும் மருத்துவ நெகிழ்தன்மை மீதான அமைச்சக குழு மாநாட்டில் மத்திய அமைச்சர் திரு நித்தியானந்த் ராய் பங்கேற்பு


 ஆசிய பசிபிக் பகுதிக்கான ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் மண்டல தொடர் கலந்துரையாடல் 2021: பேரிடர், பருவநிலை மற்றும் மருத்துவ நெகிழ்தன்மை மீதான அமைச்சக குழு மாநாட்டில் மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு நித்தியானந்த் ராய் காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்துகொண்டார்.‌

ஆஸ்திரேலியா, சீனா, இந்தோனேசியா, ஜப்பான், மாலத்தீவுகள், பப்புவா நியூ கினியா மற்றும் தாய்லாந்து நாடுகளின் அமைச்சர்களும் இந்த மாநாட்டில் கலந்துக்கொண்டனர்.