"வாங்கும் கமிஷன் போதாது என கடன் வாங்கி அதிலும் கமிஷன் அடிக்கும் அதிமுக அரசுக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் முடிவு கட்டுவோம்" - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.
அனைவருக்கும் வணக்கம்.
மாற்றுக் கட்சிகளிலிருந்து குறிப்பாக அ.தி.மு.க., பா.ஜ.க. போன்ற பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொள்வதற்காக ஆயிரக்கணக்கானோர் இங்கு வருகை தந்திருக்கிறீர்கள். உங்கள் அனைவரையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்கிறேன்.




