உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 23 ஜூன், 2021

11-ஆவது பிரிக்ஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டு குழு கூட்டத்தில் புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு ஒத்துழைப்பை அளிக்க பிரிக்ஸ் நாடுகள் ஒருமனதாக சம்மதம் தெரிவித்துள்ளன.


 11-ஆவது பிரிக்ஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டு குழு கூட்டத்தில் புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு ஒத்துழைப்பை அளிக்க பிரிக்ஸ் நாடுகள் ஒருமனதாக சம்மதம் தெரிவித்துள்ளன. இந்தியா முன்வைத்துள்ள இந்தத் திட்ட முன்மொழிவு, பிரிக்ஸ் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான தொழில் முனைவு பணிக்குழுவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு விரிவான செயல்திட்டம் குறித்து விவாதிக்கப்படும்.

செவ்வாய், 22 ஜூன், 2021

சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நியூயார்க்கின் டைம்ஸ் ஸ்கொயரில் யோகா சுமார் 3000 பேர் கலந்து கொண்டனர்.


 சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நியூயார்க்கின் டைம்ஸ் ஸ்கொயரில் யோகா, முழுமையான சுகாதாரம், ஆயுர்வேதம் மற்றும் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் வகையிலான நிகழ்ச்சிகளுக்கு நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது. நியூயார்க்கில் பிரசித்திபெற்ற பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுமார் 3000 பேர் கலந்து கொண்டனர்.

நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் பொருட்கள் மற்றும் ஆயுர்வேத பொருட்கள் முதலியவற்றை உள்ளடக்கிய தனித்துவம் வாய்ந்த இயற்கையான பழங்குடிப் பொருட்களைக் காட்சிப்படுத்தியிருந்த அரங்கு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

வெள்ளி, 28 மே, 2021

உயிரி தொழில்நுட்பத்துறை (Biotechnology ) மற்றும் உயிரிமருந்துகள் (Biomedicine) துறைகளில் உருவாகி வரும் பிரச்சனைகள் குறித்து, நான்காவது பிரிக்ஸ் (BRICS ) செயற் குழு கூட்டத்தில் நிபுணர்கள் விவாதித்தனர்.


 உயிரி தொழில்நுட்பத்துறை மற்றும் உயிரிமருந்துகள் துறைகளில் உருவாகி வரும் பிரச்சனைகள் குறித்து, நான்காவது பிரிக்ஸ் செயற் குழு கூட்டத்தில் நிபுணர்கள் விவாதித்தனர்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உறுப்பினராக உள்ள பிரிக்ஸ் அமைப்பின் செயற்குழு  கூட்டம் கடந்த மே 25 மற்றும் 26ம் தேதிகளில் காணொலி வாயிலாக நடைப்பெற்றது. இதில் பிரிக்ஸ் நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள் என 60 பேர் கலந்து கொண்டனர்.

புதன், 5 பிப்ரவரி, 2020

இலங்கை சுதந்திரதின நிகழ்வில் தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடவில்லை என்பது கண்டனத்துக்குரியது. - ஜி.கே.வாசன்


இலங்கையின் சுதந்திர தின தேசிய நிகழ்வில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்பது தான் ஒட்டு மொத்த தமிழர்களின் விருப்பமாகும்.

செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

இலங்கையில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாமல் புறக்கணிக்கப் பட்டிருப்பதற்குக் கடும் கண்டனம் - மு.க.ஸ்டாலின்


இன்று இலங்கை சுதந்திரதினத்தில், வழக்கமாக இசைக்கப்பட்டு வந்த முறையின்படி, தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாமல்  புறக்கணிக்கப் பட்டிருப்பதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

வியாழன், 2 ஜனவரி, 2020

இந்தியஅரசு இலங்கை அரசுக்கு வலியுறுத்த வேண்டும் - ஜி.கே.வாசன்

இந்தியஅரசு இலங்கை அரசுக்கு வலியுறுத்த வேண்டும் - ஜி.கே.வாசன் 
இலங்கையின் தேசிய சுதந்திர நிகழ்வில் தேசியகீதம் ஏற்கனவே தமிழ் மொழியிலும் இசைக்கப்பட்டு வந்தது போல தொடர்ந்து தமிழ் மொழியிலும் இசைக்கப்பட வேண்டும் என்பதை இந்தியஅரசு இலங்கை அரசுக்கு வலியுறுத்த வேண்டும்

செவ்வாய், 4 டிசம்பர், 2018

இந்தியாவை சீண்டிய மைத்திரிபால சிறிசேனா

இந்தியாவை சீண்டிய மைத்திரிபால சிறிசேனா


இலங்கையில் அரசியல் குழப்பநிலை நீடித்துவரும் நிலையில் அந்நாட்டு  அதிபர் மைத்திரிபால சிறிசேனா விரிவான பேட்டி வெளியாகியுள்ளது .