சனி, 22 ஜூன், 2019

6-வது தமிழ் பாட புத்தகம் இரண்டாம் பருவம் குறிப்புகள்


  • நேரு விரும்பி படித்த நூல்கள் எந்த மொழியில் இருந்தன? - ஆங்கிலம்
  • நேரு மகளுக்கு எழுதிய கடிதத்தில் எதனைப் பற்றி அதிகம் கூறுகிறார்  - நூல்கள்
  • உலகின் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்று என நேரு குறிப்பிடுவது எதனை ? - போரும் அமைதியும்
  • சாகுந்தலம்  என்னும் நாடகத்தின் ஆசிரியர் யார் ? - காளிதாசர்
  • கடம் என்னும் சொல்லின் பொருள் என்ன? - உடல்
  • பெரியார் தோற்றுவித்த இயக்கத்தின் பெயர் என்ன? - சுயமரியாதை இயக்கம்
  • கேரளத்தில் நடந்த போராட்டத்தில் பெரியாருக்குக் கிடைத்த சிறப்பு பட்டம் என்ன? - வைக்கம் வீரர்
  • உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியைக் கடவுளாக வழிபட்டவர் - கடுவெளிச்சித்தர்
  • வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்டவர் - பெரியார்
  • பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விளையாட்டுகளாக பெரியார் கூறுவது? - மற்போர், குத்துச்சண்டை
  • தங்க மாம்பழம் பெற்ற துறவிகளின் எண்ணிக்கை? - 108
  • ஔவையார் பாடலில் அவல் என்பதன் பொருள் என்ன? - பள்ளம்
  • மூன்று சுட்டெழுத்துகளில் இன்று நாம் பயன்படுத்தாதது? -
  • சொல்லுக்கு அழுத்தம் தரும் உயிரெழுத்து எது? -
  • முத்துராமலிங்கர் பிறந்த ஊர் எது? - இராமநாதபுரம்
  • கடலில் எதுவாக இருத்தல் வேண்டும் என்று தாராபராதி கூறுகிறார்? - முத்து
  • நடுவன் அரசு முத்துராமலிங்கருடைய அஞ்சல் தலையை வெளியிட்ட ஆண்டு - 1995

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக