ஞாயிறு, 23 ஜூன், 2019

தமிழ் 7-வது புத்தகம் மூன்றாம் பருவம் குறிப்புகள்

தமிழ்  7-வது புத்தகம் மூன்றாம் பருவம் குறிப்புகள்

கனகம் என்பதன் பொருள் - பொன்
புரவி என்பதன் பொருள் - குதிரை
வேந்தர் என்பதன் பொருள்- மன்னர்
ஆழி என்பதன் பொருள் - மோதிரம்
வேளாண் பல்கலைக்கழகம் உள்ள இடம் - கோவை
வேளாண் தொழிலில் உள்ள கூறுகள் - 6
 வானம் பார்த்த பூமி என்பது - புன்செய்
கேட்காத கடனும் பார்க்காத பயிரும் - பாழ்
பஞச் கவ்வியம் என்பது எத்தனைப் பொருள்களால் ஆனது. - ஐந்து
அங்கக வேளாண்மையின் வேறுபெயர் - இயற்கை வேளாண்மை
பசுவிடம் இருந்து கிடைக்கும் ஐந்து பொருள்களைக் கலந்து செய்வது பஞ்சகவ்வியம் 
உலகில் தோன்றிய உயிர்கள் அனைத்திற்கும் முதல்வன் - ஞாயிறு
பெயரை வேறுபடுத்திக் காட்டும் உருபு - வேற்றுமை உருபு
மருதூரில் வீற்றிருக்கும் இறைவன் - மருதீசர்
மூன்று ஆறுகள் சேருமிடம் - முக்கூடல்
விளையாட்டின் அடிப்படை நோக்கம் - போட்டியிடுதல்
தமிழரின் தற்காப்புக் கலைகளுள் ஒன்று - சிலம்பாட்டம்
சிவபெருமான் விரும்பிச் சூடும் பூ - ஊமத்தம் பூ
தமிழரின் வீர விளையாட்டு - கபடி
பாரதிதாசன் இயற்பெயர் - சுப்புரத்தினம்
விளையாட்டின் அடிப்படை நோக்கம் - ஆறு
பகுபத உறுப்புகளின் எண்ணிக்கை - ஆறு
சேவல் என்பதன் எதிர்ப் பால் பெயர்- பேடு
வேர்வை என்பதன் திருந்திய சொல் - வியர்வை
அரசனைக் குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி - கோ
சங்க காலத்தில் ஓவியங்களை எவ்வாறு அழைத்தனர் - கண்ணெழுத்து 
இறை நடனம் புரிவதற்கு ஏற்படுத்தப்பட்டது. - சித்திர சபை
சித்திரக்காரப் புலி என அழைக்கப்பட்டவன் - மகேந்திரவர்மன் 1
முல்லைக்குத் தேர் கொடுதான்  - பாரி 
இரவலர்க்குக் குதிரை கொடுதான் - காரி
வந்தவர்க்கு ஊர்கள் - ஆய்
புலவர்க்கு நெல்லிக்கனி - அதியமான்
இல்லறத்திற்குப் பொருள் - நள்ளி
கூத்தர்க்கு நாடு- ஒரி
மயிலுக்குப் போர்வை- பேகன்
சித்தன்னவாசல் ஓவியங்களை வரைந்தவர்- இளம் கௌதமன்
சித்திரக்காரப் புலி என அழைக்கப்படுபவர் - மகேந்திரவர்மன்
சீவக சிந்தமாணியின் கதை தலைவன் - சீவகன்

தமிழ் 7-வது பாட புத்தகம் முதல் பருவம் குறிப்புகள்

தமிழ் 7-வது புத்தகம் இரண்டாம் பருவம் குறிப்புகள்

தமிழ் 6-வது பாட புத்தகம் முதல் பருவம் குறிப்புகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக