ஞாயிறு, 30 ஜூன், 2019

தமிழ் 9-வது புத்தகம் மூன்றாம் பருவம் குறிப்புகள்

 தமிழ் 9-வது புத்தகம் மூன்றாம் பருவம் குறிப்புகள்


  • யான் என்னும் தன்மை ஒருமைப் பெயர் வேற்றுமை உருபு ஏற்கும்போது எப்படி திரியும் - என்
  • தாம் என்னும் படர்க்கைப் பன்மைப் பெயர் வேற்றுமை உருபு ஏற்கும் பாது எப்படி திரியும் - தம் 
  • நீர், நீவிர், நீயிர், நீங்கள் ஆகியன - முன்னிலைப் பன்மை
  • வாழை + மரம் = வாழைமரம் என்பது - இயல்பு புணர்ச்சி
  • மரம் + வேர் = மரவேர் இது - கெடுதல் விகாரம்
  • கன்று + ஆ என்பது எப்படி புணரும் - கன்றா
  • வேற்றுமை எத்தனை வகைப்படும் - எட்டு
  • ஏழாம் வேற்றுமைக்குரிய உருபு - கண்
  • கிருத்தவக் கம்பர் எனப் புகழ்பெறுபவர் - எச். ஏ. கிருட்டினார்.
  • இரட்சணிய யாத்திரிகம் எந்த நூலைத் தழுவி இயற்றப்பட்டது. - பில்கிரிம் புரோகிரஸ்
  • அளை என்பதன் பொருள் - புற்று
  • பாடலின் ஈற்றடியைப் பாடலின் முதலில் கொண்டு பொருள் கொள்வது - அளைமறியாப்பு பொருள்கோள்
  • எட்டுத்தொகைப் நூல்களுள் ஒன்று - குறுந்தொகை
  • குறுந்தொகைப் பாடல்களில் எண்ணிக்கை - 401
  • குறுந்தொகையின் அடிவரையரை - 4-8
  • தொடை எத்தனை வகைப்படும் - 8
  • முதல், மூன்று நாலாம் சீர்களில் மோனை ஒத்து வருவது - மேற்கதுவாய்
  • அளவடியின் வேறு பெயர் - நேரடி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக