ஞாயிறு, 23 ஜூன், 2019

தமிழ் 8-வது புத்தகம் முதல் பருவம் குறிப்புகள்

தமிழ் 8-வது  புத்தகம்  முதல் பருவம் குறிப்புகள்

வாழ்த்துப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் - தாயுமானவர் திருபாடல் திருட்டு
தாயுமானவர் பிறந்த ஊர் - திருமறைக்காடு
திருக்குறள் - பதினெண்கீழ்க்கணக்கு நூல்
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - ஜி.யு.போப்
திருக்குறளின் பெருமையை விளக்கும் நூல் - திருவள்ளுவமாலை
புதுக்கவிதைக்கு வித்திட்டவர் - பாரதியார்
வீரமாமுனிவர் இயற்பெயர் - கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி
ஆறுமுக நாவலரை வசனநடை கைவந்த வல்லாளர் எனப் பாராட்டியவர் - பரிதிமாற்கலைஞர்
குற்றியலூகரம் - ½ மாத்திரை
குற்றியலிகரம் - ½ மாத்திரை
முற்றியலுகரம் - 1 மாத்திரை
பராபரம் என்பது - மேலான பொருள், இறைவன்
இனியவை நாற்பது - பதினெண்கீழ்க்கணக்கு நூல்
இனியவை நாற்பது நூலின் ஆசிரியர் - பூதஞ்சேந்தனார்
தமிழ்ப்பசி எனும் பாடலின் ஆசிரியர் - க.சச்சிதானந்தன்
சச்சிதானந்தன் எந்த நாட்டை சார்ந்தவர் - இலங்கை
குழவி என்பதன் பொருள் - குழந்தை
பிணி என்பதன் பொருள் - நோய்
சலவர் இச்சொல்லின் எதிர்ச்சொல் - நண்பர்
கழறும் என்பதன் பொருள் - பேசும்
குவை என்பதன் பொருள் - குவியல்
திணையளவு என்னும் பாடலில் எந்த அணுகுமுறை அமைந்துள்ளது.-அறிவியல் 
நளவெண்பாவை இயற்றியவர் - புகழேந்திப் புலவர்
நளவெண்பாவில் அமைந்துள்ள வெண்பாக்கள் எண்ணிக்கை - 431
புகழேந்திப் புலவரை ஆதரித்த வள்ளல் - சந்திரன் சுவர்க்கி
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பு - கணினி
கணினியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் - சார்லஸ் பாப்பேஜ்
இணையம் என்ற வடிவத்திற்க்கு வித்திட்டவர் - ஜான் பாஸ்டல்
 தமிழ் எழுத்துக்களை எழுதவும் ஒலிக்கவும் கற்றுத்தரும் இணையத்தளம் - தமிழம்
சிவிறி என்பதை விசிறி எனக் கூறுவது - இயல்பு வழக்கு
இறந்தாரை இறைவனடி சேர்ந்தார் என்பது - தகுதி வழக்கு 
திருவள்ளுவமாலையை இயற்றியவர் - பல புலவர்கள்
திருவள்ளுவமாலையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 55 பாடல்கள்
திருவள்ளுவமாலையில் தினையளவு என்னும் பாடலை இயற்றியவர் - கபிலர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக