சனி, 22 ஜூன், 2019

தமிழ் 6-வது பாட புத்தகம் மூன்றாம் பருவம் குறிப்புகள்

1. எந்த ஆற்றலின் தென் கரையில் தாராசூரம் உள்ளது? - அரிசிலாறு

2. ஐராவதீசுவரர் கோவிலைக் கட்டியவர் யார் ? - இரண்டாம் இராசராசன்

3. கியூரி அம்மையார் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ? - போலந்து

4. கியூரி அம்மையார், தம் கணவருடன் சேர்ந்து முதலில் கண்டுபிடித்த பொருளின் பெயர் ? - பொலோனியம்

5. கியூரி அம்மையார் குடும்பம் எத்தனை நோபல் பரிசு பெற்றது? - மூன்று

6. துவ்வாமை என்னும் சொல்லின் பொருள் யாது? - வறுமை

7. மக்கள் கவிஞர் என அழைக்கப்படுபவர் ? - பட்டுக்கோட்டைக் கலியாணசுந்தரம்

8. இன்றைய கண்தானத்துக்கு அன்றே எடுத்துக்காட்டாகத் திகழந்தவர்? - கண்ணப்பர்

9. பிளாஸ்டிக் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் எது? - நெகிழி

10. பிளாட்பாரம் என்பதற்க்கு இணையான தமிழ்ச்சொல் எது? - நடைமேடை

11. விருதுநகர் முந்தை பெயர் என்ன? - விருதுப்பட்டி

12. இரு பொருள்படப் பாடுவது - சிலேடை

13. பாக்கம் என்னும் பெயருடைய சிற்றூர்கள் எதன் அருகில் உள்ளன -கடற்கரை

14. திருக்குற்றால மக்கள் தேடுவது - நல்லறம் கீர்த்தி

6-வது தமிழ் பாட புத்தகம் இரண்டாம் பருவம் குறிப்புகள்
தமிழ் 6-வது பாட புத்தகம் முதல் பருவம் குறிப்புகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக