செவ்வாய், 25 ஜூன், 2019

தமிழ் 9-வது புத்தகம் இரண்டாம் பருவம் குறிப்புகள்


  • தமிழ்  9-வது புத்தகம் இரண்டாம் பருவம் குறிப்புகள்

  • செவிக்குணவாவது - கேள்வி
  • ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் - ஊற்றுக்கோல்
  • காமராசர், தம் பேச்சாற்றலை வளர்த்துக் கொண்ட இடம் - மெய்கண்டான் புத்தகசாலை 
  • காமராசர் ஆட்சிகாலத்தில் கல்வியமைச்சராக இருந்தவர் - சி.சுப்பிரமணி
  • காமராசருக்கு நடுவணரசு அளித்த விருது - பாரத ரத்னா
  • காமராசர் பிறந்த நாளை என்னவாக கொண்டாடுகிறோம் - கல்வி வளர்ச்சி நாள்
  • காமராசர் முதலமைச்சராகப் பதவியேற்ற ஆண்டு - 1954
  • தொழிற்பெயரின் பகுதி திரிந்து வரும் பெயர் - முதனிலை திரிந்த தொழிற்பெயர்
  • காட்சி என்னும் தொழிற்பெயர் எப்படி பிரியும் - காண் + சி
  • மாட்சி என்பது - பண்புப்பெயர்
  • பகுதி மட்டும் தொழிலைக் குறிப்பது - முதனிலைத் தொழிற்பெயர்
  • வரவு என்றும் தொழிற்பெயரின் விகுதி -
  • வட்டம் என்பது எந்த வகை பெயர் - வடிவப்பண்பு
  • வழு எத்தனை வகைப்படும் - ஏழு
  • என் மாமா வந்தது என்பது - தினை வழு
  • இலக்கண முறையில்லாவிடினும் இலக்கண முடையதாக ஏற்றுக்கொள்வது - வழுவமைதி
  • பசுவைப் பார்த்து என் இலட்சுமி வந்தாள் என்பது - திணை வழுவமைதி
  • காமராசர் பிறந்த இடம் - விருதுநகர்
  • காமராசர் பயன்படுத்திய நூலகம் - மெய்கண்டான்
  • செய்யுளில் முதலில் வந்த சொல்லும் இறுதியில் அமைந்துள்ள சொல்லும் பொருள்படப் பொருத்துவது- விற்பூட்டு பொருள்கோள்
  • கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும் நாள் - ஜூலை 15
  • சேர மன்னரின் அடையாளச் சின்னம் - வில்
  • சோழ மன்னன் எதனைக் காக்க தன் தசையை அளித்தான் - புறா
  • மார்போலையில் எழுதம் எழுத்தாணி - தந்தம்
  • தமிழில் தோன்றிய முதல் பரணி இலக்கியம் - கலிங்கத்துப்பரணி
  • கலிங்கத்துப்பரணியை இயற்றியவர் - சயங்கொண்டார்
  • ரவ்வி - இச்சொல்லின் பொருள் - மான்
  • சிற்றிலக்கியம் எத்தனை வகைப்படும் - 96
  • ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்புரிமை பெற்ற நாடுகளின் எண்ணிக்கை - 235
  • சாதுவன்  கடல்  வாணிகம்  மேற்கொண்டான் என்னும் குறிப்பு  எந்த  நூலில்  காணப்படுகிறது.  - மணிமேகலை
  • திரைகடலோடியும் திரவியம் தேடு எனக் கூறியவர் - ஓளவையார்
  • தமிழர்கள் ஒப்பந்தக் கூலிகளாக எங்கு குடியமர்த்தப்பட்டனர் - ரீயூனியன் தீவு
  • தயிரை இறக்கு இத்தொடர் - தானியாகுபெயர்
  • பெரியோர் சொல் கேள் இத்தொடர் - சொல்லகுபெயர்
  • கழல் பணிந்தான் இத்தொடர் அமைந்துள்ள ஆகுபெயர் - இடவாகுபெயர்
  • தளை என்னும் சொல் தரும் பொருள் - கட்டுதல்
  • மூவேந்தர் பற்றி மூன்று தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்ட நூல் - முத்தொள்ளாயிரம்
  • விசும்பு என்னும் சொல்லின் பொருள் - வானம்
  • களிறு என்பது - ஆண் யானை
  • பரணிக்கோர் சயங்கொண்டார் எனக் கூறியவர் - பலபட்டை சொக்கநாதார்
  • கலிங்கத்து பரணியில் குலோத்துங்க சோழனிடம் தோற்ற கலிங்க மன்னன் - அனந்தப்பன்
  • அருந்தவர்க் கமைத்த ஆசனம் - இவ்வடியில் அருந்தவர் எனக் குறிப்பிடப்படுபவர் - அறவண அடிகள்
  • சொல்லில் ஏற்படும் குற்றங்கள் - நான்கு
  • மனத்தில் தோன்றும் குற்றங்கள் - மூன்று
  • மறுபிறப்பு உணர்த்தவளாகக் குறிப்பிடப்படுபவர் - மணிமேகலை
  • அடிப்படைத் தேவைகளுள் முதன்மையானது உணவு
  • பசிப்பிணிக்கு உணவே - மருந்து
  • நோய்க்கு முதற் காரணம் - உப்பு
  • மீதூண் விரும்பேல் எனக் கூறியவர் - ஓளவையார்
  • தளை எத்தனை வகைப்படும் - 7
  • மாமுன் நேர் வருவது - நேரொன்றாசிரியர்த்தளை
  • விளம்முன் நிரை வருவது - நிரையொன்றாசிரியர்த்தளை
  • காய்முன் நேர் வருவது - வெண்சீர் வெண்டளை
  • கனிமுன் நேர் வருவது - ஓன்றிய வஞ்சித்தளை



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக