இயற்பியல் பாகம் 1
- சலவைச் சோடா நீரில் கரைவது எவ்வகை மாற்றம் ? - வெப்ப உமிழ் மாற்றம்
 - எது இயற்கை காந்தம் - மாக்னடைட்
 - வெப்பம் ஒரு வகை ஆற்றல் என்பதைக் கண்டறிந்தவர் ? - ஜேம்ஸ் ஜீல்
 - நிலக்கரியை எரிக்கும் போது அதன் வேதியாற்றல் எந்த ஆற்றலாக மாற்றப்படுகிறது? - வெப்ப ஆற்றல்
 - மூலக்கூறுகளுக்கு இடையே மிகவும் குறைவான இடைவெளி உள்ள பருப்பொருள் எது? - திண்மம்
 - 1 நேனோ மீட்டர் என்பது - 10-9 மீ
 - மின்கலம் வேதி ஆற்றலை மின்னாற்றலாக ஆக மாற்றுகின்றது
 - கடத்தி ஒன்றின் வழியே மின்னோட்டம் செல்லும்போது அதை சுற்றி காந்தபுலம் உருவாகிறது.
 - மின் உருகி இழையானது அதன் வழியே செல்லும் மின்னோட்டம் குறிப்பிட்ட பெரும மதிப்பைவிட அதிகமாக உள்ளபோது உருகிவிடும்
 - மின் விளக்கின் மின் இழையானது எதை கொண்டு செய்யப்படுகிறது? - டங்ஸ்டன்
 - செல்சியஸ் அளவுகோலில் 100 என்பது பாரன்ஹீட் அளவு கோலில் 180 சமம் எனில் 1`0C என்பது எதற்குச்சமம்? - (F-32) ×100/180
 - ∴பாரன்ஹீட் அளவுகோலில் மேல் மற்றும் கீழ்த் திட்ட வரைகளுக்கு இடைப்பட்ட பிரிவுகளின் எண்ணிக்கை? - 180
 - சினிமாத்திரையில் பெறப்படும் பிம்பம் - மெய் பிம்பம்
 - பரப்பு ஒன்றிலிருந்து ஒளி திருப்பி அனுப்பப்படும் நிகழ்வு - எதிரொளித்தல்
 - அழுத்தத்தின் அலகு -பாஸ்கல்
 - கடல் மட்ட அளவில் வளிமண்டல அழுத்ததின் மதிப்பு - 10-5 நியூட்டன்/ மீ2
 - மின்னூட்டம் பெற்ற மேகத்தின் அடிப்பகுதி பொதுவாக பெற்றிருப்பது? - எதிர் மின்னூட்டம்
 - மின்முலாம் பூசப்பட வேண்டிய பொருள் - எதிர்மின் வாய்
 - பெரிஸ் கோப்பின் தத்துவம் - பன்முக எதிரொளிப்பு
 - செவியுணர் ஒலியின் அதிர்வெண் நெடுக்கம் - 20 HZ TO 20,000 HZ
 - ஒரு பொருளானது திரவத்தில் மூழ்கும் போது அப்பொருளின் மீது செயல்படும் மேல்நோக்கு திசை மிதப்பு விசை எனப்படும்
 - திரவங்களின் அடர்த்தி அதிகரிக்கும் போது மேல்நோக்கு விசை - அதிகரிக்கும்
 - மருத்துவ அதிர்வுக் குழாமானி வேலை செய்யும் தத்துவம் - பண்முக எதிரொலிப்பு
 - ஒரு முழு அதிர்வெண் மேற்கொள்ள உடகத்துகள்கள் எடுத்துக் கொள்ளும் காலம் - அலைவு காலம்
 - வீச்சின் SI அலகு - மீட்டர்
 - பொருளொன்றின்மீது விசையால் செயல்படும் வேலை எதிர்க்குறி எனில், பொருளின் இடப்பெயர்ச்சியானது விசையின் திசைக்கு எதிர்திசையில் இருக்கும்.
 - வேலையின் SI அலகு - ஜீல்
 - செய்யப்படும் வேலையின் அளவு - ஆற்றல்
 - ஒரு Kwh என்பது - 3.6× 10-6J
 - பொருளை h மீ உயரத்திற்கு உயர்த்தும்போது நிலையாற்றல் - Mgh
 - மின்னாற்றலின் வணிகமுறை அலகு - கிலோவாட் மணி
 - ஒரு பொருளின் வெப்பத்தின் அளவு (அ) குளிர்ச்சியின் அளவு என்பது, அப்பொருளின் - வெப்பநிலை
 - நீரின் தன்வெப்ப ஏற்புத்திறன் மதிப்பு - 4180 Jkg-1 k-1
 - தன்வெப்ப ஏற்புத்திறனின் SI அலகு - Jkg-1 K-1
 - கெல்வின் வெப்பநிலை அளவீட்டில் தனிச்சுழி வெப்பநிலை என்பது - O k
 - பொருளின் வெப்ப ஏற்புதிறன் என்பது - Mxy
 - திருகு அளவியின் மீச்சிற்றளவு - 0.1 mm
 - ஒரு ஒளி ஆண்டு என்பது - 9.467×10-15m
 - வானியல் அலகு என்பது - புமியின் மையத்திற்கும் சூரியனின் மையத்திற்கும் இடைப்பட்ட தொலைவு
 - உயிர்தொழில்நுட்ப ஊசி மருந்துகளைக் குறிரச் செய்ய தொழில்நுட்பம் தேவை - நைட்ரஜன்
 - கிலோவாட் மணி என்பது எதன் அலகு ஆகும் - மின்னாற்றல்
 - உலோகக் கடத்தியில் பாயும் மின்னோட்டம் அதனைச் சுற்றி காந்தபுலம் உருவாக்கும்
 - ஒரு கம்பிச்சுருளோடு தொடர்புடைய காந்தப்பாயம் மாறும்போதெல்லாம் அச்சுற்றில் மின்னியக்கு விசை உருவாகும் நிகழ்வு மின்காந்த தூண்டல்
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக