செவ்வாய், 23 ஜூலை, 2019

வரலாறு 8-வது பாட புத்தகம் குறிப்புகள்


வரலாறு 8-வது பாட புத்தகம்

  • ஹெர்ஷா யாருக்கு முன்னோடி என அழைக்கப்படுகிறார் - அக்பர்
  • எந்த அரசரின் அரண்மனையில் நீதிச் சங்கிலி கட்டப்பட்டுள்ளது - ஜஹாங்கீர் 
  • குரு அர்ஜீன் தேவ் எத்தனை யாவது சீக்கிய குரு ஆவார் - ஐந்தாவது
  • உமாயூன் என்றால் பொருள் - அதிர்ஷ்டசாலி
  • இரண்டாம் பானிப்பட் போரில் அக்பரால் தோற்கடிக்கப்பட்டவர்- ஹேமூ 
  • யாருடைய ஆட்சி காலம் முகலாயர்ஆட்சியின் பொற்காலம் என்றழைக்கப்பட்டது - ஷாஜஹான்
  • தான்சேன் யாருடைய அவையில் இருந்தார் - அக்பர்
  • சிவாஜியின் காப்பாளர் யார்  - தாதாஜி கொண்ட தேவ்
  • சிவாஜியின் அமைச்சரவைக்  முடிவான  அஷ்டப்பிரதானில்  இடம்  பெற்றிருந்த  அமைச்சர்களின் எண்ணிக்கை - 8
  • முதல் பேஷ்வா பெயர் என்ன ? - பாலாஜி விஸ்வநாத்
  • புரந்தர் உடன்படிக்கை யாருக்கும் சிவாஜிக்கும் இடையே ஏற்பட்டது - ராஜா ஜெய்சிங்
  • மராத்தியர்கள் எந்த போர் முறையை பின்பற்றினார்கள் - கொரில்லா முறை
  •  பீஜப்பூர் சுல்தான் சிவாஜியை அடக்க யாரை அனுப்பினார் - அப்சல்கான்
  • மராத்தியம் பேரரசின் பிரதம அமைச்சர் ஏவ்வாறு அழைக்கப்பட்டார் - பிஷ்வா
  • ஔரங்கசீப்பின் யாருடைய மரணத்திற்கு பிறகு முகலாய மன்னரானார் - முதலாம் பகதூர்ஷா
  • மாபெரும் வாணிப மையமான எப்போது ஆட்டோமானிய துருக்கியர்களால் கைப்பற்ற பட்டது - கி.பி.1453 கான்ஸ்டாண்டிநோபிள்
  • முதல் போர்ச்சுகீசியர் ஆளுநராவார் யார்? - பிரான்ஸிஸ்கோ -டி- அல்மெய்டா
  • ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தொடங்கப்பட்ட ஆண்டு - கி.பி 1600
  • இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களின் தலைமையிடமாக எந்த பகுதி விளங்கியது - பாண்டிச்சேரி
  • போர்ச்சுகீசியர்கள் கோவாவை பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கைப்பற்றினர்.
  • வில்லியம் ஹாக்கின்ஸ் பயணம் மேற்கொண்டபோது இந்தியாவின் முகலாய மன்னர் - ஜஹாங்கீர்
  •  எந்த வருடம் சர்தாமஸ்மன்ரோ இந்தியா வந்தார் - கி.பி.1615
  • கி.பி 1742 ல் யார் பிரெஞ்சு கவர்னராக பொறுப்பேற்றார் - டியூப்ளே
  • கர்நாடக போர்கள் எந்த ஆண்டுகளுக்கிடையே நடைபெற்றது - 1746-1763
  • பிளாசிப்போர்  எந்த ஆண்டு நடைபெற்றது ? - 1757
  • ஆங்கில பேரரசை இந்தியாவில் தோற்றுவித்தவர் யார் ? - இராபர்ட் கிளைவ்
  • சர் அயர்கூட் எந்த போரில் கவ்-டி-லாலியை தோற்கடித்தார் - வந்தவாசி
  • கர்நாடகத்தின் தலைநகரம் - ஆற்காடு
  • ஆற்காட்டு வீரர் என அழைக்கப்படுபவர்- இராபர்ட் கிளைவ்
  • எந்த போர் ஆங்கிலக்கிழக்கிந்திய கம்பெனியை இந்தியாவில் உயர் அதிகார நிறுவனமாக ஏற்படுத்தியது - மூன்றாம் கர்நாடக போர்
  • லா போர்டொனாய்ஸ் மொரிசியஸ் பிரெஞ்சு ஆளுநர் ஆவார்.
  • வாரன்ஹேஸ்டிங்ஸ் வங்காளக் கவர்னராக நியமிக்கப்பட்ட ஆண்டு ? - 1772
  • பிரிட்டிஸ் இந்தியாவின் முதல் தலைமை நீதிபதியாக இருந்தவர் யார்? - சர்எலிஜா இம்பே
  • ஒழுங்குமுறைச்சட்டத்தின்படி உச்ச நீதிமன்றம் அமைக்கப்பட்ட இடம் எது - கல்கத்தா
  • ஹைதர் அலியின் மகன் யார் ? - திப்பு சுல்தான்
  • கி.பி.1770 ஆம் ஆண்டு இந்தியாவில் கடுமையான பஞ்சம் தாக்கிய பகுதி எது - வங்காளம்
  • கி.பி 1784ல் பிட் இந்திய சட்டம் யாரால் கொண்டுவரப்பட்டது - இளைய பிட்
  • வாரன் ஹேஸ்டிங்ஸ்சால்  முடிவுக்குக்  கொண்டுவரப்பட்ட  இரட்டை  ஆட்சியை  நிறுவியவர்? – இராபர்ட் கிளைவ்
  • இரண்டாம் ஆங்கில - மைசூர் போர் மங்களூர் உடன்படிக்கையின்படி முடிவுக்கு வந்தது.
  • காரன்வாலிஸ் பிரபு எந்த ஆண்டு வங்காளத்தில் கவர்னர்  ஜெனரல் ஆனார். - 1786
  • மூன்றாவது  ஆங்கிலே - மைசூர்ப்  போரின்  போது  திப்பு  சுல்தான்  தென்னிந்தியாவிலிருந்து எந்த நாட்டைச் சார்ந்த இந்து அரசரைக் தாக்கினார். - திருவாங்கூர்
  • இந்தியப் பொது குடிமையியல் பணியின் தந்தை யார்? - காரன்வாலிஸ்
  • நான்காம் ஆங்கிலேய - மைசூர் போர் எந்த ஆம் ஆண்டு நடைபெற்றது - 1799
  • வெல்லெஸ்லி பிரபு துவக்கிய பணியை ஹேஸ்டிங்ஸ் முடித்து வைத்தார். 
  •  பட்டயச்சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு - 1813
  • நான்காம் ஆங்கிலேய - மராத்தியப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது - 1817
  • ஹெஸ்டிங்ஸ் பிரபு வரி முறையை வருவாய்த் துறையில் அறிமுகப்படுத்தினார் - இராயத்துவாரி
  • வங்காள குத்தகை சட்டம் கொண்டு வந்தவர் யார் ? - ஹேஸ்டிங்ஸ்
  • ஆங்கிலேய - கூர்க்கர் போரினை முடிவுக்கு கொண்டு வந்த அமைதி ஒப்பந்தம் சகௌலி ஆகும்.
  • 1813 - பட்டயச்சட்டம்  சமயப்  போதகர்களை எந்த சமயத்தை  இந்தியாவில்  பரப்ப  அனுமதித்தது - கிறிஸ்தவம்
  • கூர்க்கர்  இடைத்தவர் எந்த நிலப்பகுதியில் வாழ்ந்தார்கள் - நேபாளி
  • ஆர்ம்ஹஸ்ட் பிரபு விற்குப்  பிறகு யார் இந்தியாவின்  தலைமை  ஆளநராகப்  பொறுப்பேற்றனார்.- வில்லியம் பெண்டிங் பிரபு
  • வில்லியம் பெண்டிங் பிரபு சீர்திருத்தங்கள் மூலம் புகழ் பெற்றார்.
  • நீதிமன்ற மொழியாகப் பயன்படுத்தப்பட்டு வந்த எந்த மொழி ஒழிக்கப்பட்டது - பாரசீகம்
  • நரபலி முறையை பின்பற்றியவர்கள் - ஓடிசாவில் வாழ்ந்த மலைவாழ் மக்கள்
  • முதல் பர்மியப்போர்  கி.பி.1826  ஆம்  ஆண்டு எந்த உடன்படிக்கை படி  முடிவடைந்தது – யாண்டபூ உடன்படிக்கை
  • இந்திய தலைமை ஆளுநர்களில் முக்கியமானவராக கருதப்படுபவர் யார் ? - வில்லியம் பெண்டிங் பிரபு
  • யார்  இந்தியத் தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழுவின் முதல் சட்ட உறுப்பினர் ஆவார் - மெக்காலே பிரபு 
  • வாரிசு இழப்புக் கொள்கையை அறிமுகப்படுத்தியவர் - டல்ஹௌசி பிரபு
  • எது நல்லாட்சியற்றதென டல்ஹௌசியால் ஆங்கில பேரரசு இணைக்கப்பட்டது - அயோத்தி
  • இந்து விதவைகள் மறுமணச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது. - 1856
  • முதல் இருப்பு பாதை பம்பாய் முதல் தானே வரை. 
  • கங்கை கால்வாய் யாருடைய ஆட்சிக்காலத்தில் வெட்டப்பட்டது. டல்ஹௌசி
  • டல்ஹௌசி பிரபு இந்தியாவின் தலைமை ஆளுநராக பதவியேற்ற ஆண்டு - கி.பி 1848
  • கி.பி 1857 ல் சிப்பாய் புரட்சி யாருடைய காலத்தில் தோன்றியது - கானிங்
  • சிப்பாய் புரட்சி முதலில் தோன்றிய இடம் - பராக்பூர்
  • கொழுப்பு தடவிய தோட்டாவை தொட மறுத்த முதல் வீரர் - மங்கள் பாண்டே
  • 1857-ல் சிப்பாய் புரட்சிக்கு நாடு இழக்கும் கொள்கை முக்கியமான அரசியல் காரணம் ஆகும்.
  • யாருடைய தலைமையிலான ஆங்கிலப்படை டெல்லியை கைப்பற்றியது - சர்  ஜான் நிக்கல்சன்
  • பாளைக்காரர் முறையைப் புகுத்தியவர் யார் ? - விஸ்வநாத நாயக்கர்
  •  அருணாச்சலேஸ்வர ஆலய கோபுரத்தை கட்டி முடித்தவர் யார்? - அச்சுதப்பர்
  • மூக்கறுப்புப்போர் யாருடைய ஆட்சி காலத்தில் நடந்தது ? - திருமலை நாயக்கர்
  •  உமறுப்புலவர் எழுதிய நூல் எது ? - சீறாப்புராணம்
  • விஸ்வநாத நாயக்கர் புகுத்திய வரி - காவல் பிச்சை
  • மூன்று வயது விஜயரங்க சொக்கநாதரின் பாதுகாப்பாளர் – இராணி மங்கம்மாள்.
  • இராணி மீனாட்சியைச் சிறை வைத்தவர் யார் ?  - சந்தாசாகிப்
  • விஜயநகரப் பேரரசுக்கு தலைக்கோட்டைப் போரில் உதவியவர் யார் - அச்சதப்ப நாயக்கர்.
  • சரஸ்வதி மகால் கட்டியவர் யார் ? - இரண்டாம் சரபோஜி
  • பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட மன்னர் யார் ? - கட்டபொம்மன்
  • வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம் - கயத்தாறு
  • வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட ஆண்டு - கி.பி1799
  • வேலூர் சிப்பாய் பரட்சி நடைபெற்ற ஆண்டு - 1806
  • சிப்பாய்களை ஆதரித்தவர் யார் - திப்புவின் குடும்பம்
  • வேலூர் பரட்சியின் போது சென்னை ஆளுநர் யார் - வில்லியம் பெண்டிங்
  • புரட்சியின் போது வேலூர் கோட்டைக்கு வெளியில் யார்  இருந்தார் - தளபதி காட்ஸ்
  • வேலூர் புரட்சி யாரால் அடக்கப்பட்டது - தளபதி கில்லஸபி
  • முதல் பானிப்பட்ட போர் நடைபெற்ற ஆண்டு ? - கி.பி.1526


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக