வியாழன், 25 ஜூலை, 2019

வரலாறு 11-வது பாடக்குறிப்புகள்

வரலாறு 11-வது பாடக்குறிப்புகள்

  • மாசிடோனியாவைச் சேர்ந்த அலெக்சாந்தர் இந்தியாவிற்க்கு வந்த வழி - ஸ்வாத் பள்ளத்தாக்கு
  • இரு நதிகளுக்கு இடைப்பட்ட நிலப்பகுதி - தோ ஆப்
  • செம்பு காலத்தை தொடர்ந்து வந்த காலம் - இரும்புக்காலம்
  • ஹரப்பா பயன்பாட்டின் துறைமுக நகரம் - லோத்தல்
  • வேதங்களில் பழமையானது - ரிக்
  • வர்த்தமான மகாவீரர் பிறந்த இடம் - குண்டக்கிராமம்
  • திரிபீடகங்கள் எந்த மொழியில் எழுதப்பட்டது - பாலி
  • மகதத்தின் தலைவர் - ராஜகிருஹம்
  •  நந்தவம்சத்திற்க்கு முன்பு ஆட்சி புரிந்தவர்கள் - சிசுநாகர்கள்
  • அசோகரது கலங்கப்போர் குறித்த விவரங்களை அளிப்பது - 13ம் பாறைக் கல்வெட்டு
  • அசோகர் தமது ஆணைகளை வெளியிட பெரிதும் பயன்படுத்திய மொழி - பாலி
  • சுங்கர்களைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர்கள் - கன்வர்கள்
  • தமிழ்நாட்டில் பத்தினி வழிபாட்டை அறிமுகப்படுத்தியவர் - சேரன் செங்குட்டுவன்
  •  சங்க காலத்தில் இவர்களுடைய படையெடுப்பால் பாண்டியர் ஆட்சி முடிவுக்கு வந்தது - களப்பிரர்கள் 
  •  குப்த சகாப்தம் தொடங்கும் ஆண்டு - கி.பி.320
  • நாளந்தா பல்கலைக்கழகத்தை நிறுவியவர் - குமாரகுப்தர்
  • குப்தர் காலத்தில் வாழ்ந்த மருத்துவ அறிஞர் - வாக்பதர்
  • ஹர்ஷவர்த்தனரின் முதல் தலைநகரம் - தானேஷ்வரம்
  • பான்ஸ்கரா கல்வெட்டில் இடம் பெற்றுள்ள கையொப்பம் - ஹர்ஷா
  • களப்பிரர்களை அழித்த பல்லவ அரசன் - சிம்மவிஷ்னு
  • யுவான் சுவாங் காஞ்சிக்கு வருகைப் புரிந்த போது ஆட்சியிலிருந்த அரசன் - முதலாம் நரசிம்மவர்மன்
  • ஐஹோலே கல்வெட்டை வெளியிட்டது - இரண்டாம் புலிகேசி
  • தக்கோலத்தில் சோழர்களை முறியடித்தவர் யார்? - மூன்றாம் கிருஷ்ணர்
  • தக்கோலப் போரில் தோல்வியடைந்த சோழ அரசர் - முதலாம் பராந்தகன்
  • வீர சோழியம் என்னும் நூலின் ஆசிரியர் - புத்தமித்திரர்
  • இரண்டாம் தரெய்ன் போர் நடைபெற்ற ஆண்டு - 1192
  • கிதாப்-இ-ஹிந்த் என்ற நூலின் ஆசிரியர் - முகமது
  • தாங்கா என்ற அராபிய நாணய முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் - மாலிக் கபூர் 
  • ராமனந்தரின் மிகச் சிறந்த சீடர் - கபீர்
  • முகமுது கவான் எந்த நாட்டு வணிகர் - பாரசீகம்
  • பாபர் துசுகி பாபரி நூலை எழுதிய மொழி - துருக்கி
  • ஷாஜகானின் இயற்பெயர் - குர்ரம்
  • பாஞ்ச் மஹால் உள்ள இடம் - பதேபூர்சிக்ரி
  • சிவாஜி பிறந்தது - ஷிவ்னேர்
  • புரந்தர் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்ட ஆண்டு - 1665
  • இந்தியாவின் முதலாவது போர்ச்சுகீசிய ஆளுநர் - அல்மெய்டா
  • பிளாசிப்போர் நடைபெற்ற ஆண்டு - 1757


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக