ஞாயிறு, 21 ஜூலை, 2019

வரலாறு 7 வது பாட புத்தக குறிப்புகள்


  • முதலாம் நரசிம்ம வர்மனின் பட்டபெயர் - வாதாபி கொண்டான்
  • காவேரி ஆற்றின் குறுக்கே கல்லணையை கட்டியவர்- ரிகால சோழன்
  • முதலாம் ஆதித்த சோழனின் மகன் முதலாம் பராந்தகன் பாண்டிய மன்னரை தோற்கடித்ததால் மதுரை கொண்டான் என்ற பட்டப் பெயரைப்பெற்றார் .
  • ஆண்டாள் இயற்றிய நூல் - திருப்பாவை
  • முதலாம் நரசிம்மவர்மன் ஆட்சியில் காஞ்சிக்கு வந்தவர்- யுவான் சுவாங்
  • சைவம் மதத்தை சோழ மன்னர்கள் ஆதரித்தனர்
  • சேந்தன் மாறன் மகேந்திரவர்ம பல்லவன் கால சுவரோவியம் சித்தனவாசல் குடைவரையில் காணலாம்.
  • முகமது - பின் - காசிம் சிந்து  பகுதி  மிது படையெடுக்க அனுப்பப்பட்டவர்.
  • முகமது கஜினியினால் தோற்கடிக்கப்பட்ட சாஹி மரபைச் செர்ந்த இந்து அரசர் யார் ? -ஜெயபாலர்
  • முகமது கஜினி எந்த ஆண்டில் சோமநாதபுரத்தின் மீது படையெடுத்தார்.- கி.பி.1025
  • முதலாம் தரெய்ன் போரில், முகமது கோரியைத் தோற்கடித்தவர் ?  - பிருதிவிராசன்
  • முகமது கோரியின் படைத்தளபதி யார் - குத்புத்தீன் ஐபக்
  • முகமது-பின்-காசிம் எந்த ஆண்டில் சிந்து மீது படையெடுத்தார். - கி.பி.712
  • இரண்டாம் தரெய்ன் போரில் முகமது கோரி யாரை கொன்றார் ? - பிருதிவிராசன்
  • இந்தியாவில் துருக்கி பேரரசை உறுதியாக நிறுவியவர் ? முகமது கோரி.
  • மாம்லுக் மரபினை நிறுவியவர் ? - குத்புதீன் ஐபெக்
  • இந்திய கிளி என அழைக்கப்பட்ட கவிஞர்  ? - அமிர்குஸ்ரு
  • துருக்கிய நாணய முறையை முதலில் அறிமுகப்படுத்தியவர்- இல்துமிஷ்
  • சையது மரபினைத் தொடங்கியவர் ? கிஸிர்கான்
  • காபூல் மன்னர் பாபரை இந்தியா மீது படையெடுக்கும்படி அழைத்தவர்- தௌலத்கான் லோடி
  • அஜ்மீரில் உள்ள குவாத் உல் இஸ்லாம் மசூதியைக் கட்டியவர்- குத்புதின் ஐபக்
  • டெல்லி சுல்தானிய ஆட்சியின் முதல் பெண்ணரசி - ரஜ்யா
  • துக்ளக் மரபினைத் தோற்றுவித்தவர்- கியாசுதின் துக்ளக்
  • பாஹ்லால் லோடி எந்த ஆண்டு டெல்லியை கைப்பற்றினார். - கி.பி.1457
  • சிக்கந்தர்ஷா எதன் இசையை மிகவும் விரும்பினார் - ஹெனாய்
  • விஜயநகரம் பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - கி.பி.1336
  • ரிரர் , புக்கர் சகோதரர்கள் ணியாற்றிய ஹொய்சான அரசர் யார் - மூன்றாம் வீர பல்லாளர்
  • விஜய நகரப் பேரரசின் புகழ்மிக்க அரசர் யார் - கிருஷ்ண தேவராயர்
  • 1347 இல் தக்காணத்தில் ஏற்பட்ட முஸ்லீம் பேரரசு எது - பாமினி
  • மூன்றாம் முகமது ஷா வின் பாதுகாவலராக முகமது கவான் இருந்தார்.
  • கிருஷ்ண  தேவராயரின்  அவையை  அலங்கரித்த  எட்டு  அறிஞர்கள் ஏவ்வாறு அழைக்கப்பட்டனர் அஷ்டதிக்கஜங்கள்
  • யாருடைய காலத்தில் விஜயநகரப் பேரரசு புகழ் உச்சநிலையை அடைந்தது. - கிருஷ்ணதேவராயர்
  • இராமராயர்  எந்த போர்களத்தில் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். - தலைக்கோட்டை
  • பாமினி பேரரசை நிறுவியவர் யார் - ஹசன்கங்கு
  • பாமினி அரசர்கள் எந்த மொழிகளை கற்க ஊக்கமளித்தனர் பாரசீகம் , அரபு
  • சங்கராச்சாரியர் கேரளாவில் எந்த இடத்தில் பிறந்தார் - காலடி
  • குருநானக் நிறுவிய மதம் - சீக்கியமதம்
  • துளசிதாசர் எழுதிய நூல் - இராமசரிதமானஸ்
  • சூபி இயக்கம் ஆரம்பமான இடம் - பாரசீகம்
  • பசவர் தோற்றுவித்த பிரிவு என்ன - வீரசைவம்
  • ஞானதேவர் பகவத் கீதைக்கு எழுதிய உரை எது ? - ஞானேஸ்வரி

வரலாறு 6 வது பாடக்குறிப்புகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக