வியாழன், 25 ஜூலை, 2019

வரலாறு 12-வது பாடக்குறிப்புகள்

வரலாறு 12-வது பாடக்குறிப்புகள்


  • பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு - 1757
  • இரண்டாம் மைசூர் போரை முடிவுக்கு கொண்டு வந்த உடன்படிக்கை - மங்களூர்
  • வங்காளத்தில் இரட்டை ஆட்சி முறையை அறிமுகப்படுத்தியவர் - இராபர்ட் கிடைவ்
  • ஹைதர் அலி மறைந்த ஆண்டு - 1782
  • காரன்வாலிஸ் பிரபு அறிமுகப்படுத்தியது - நிலையான நிலவரித்திட்டம்
  • காரன்வாலிஸ் யார் துணையுடன் சட்டத் தொகுப்பினை உருவாக்கினார் - ஜார்ஜ் பார்லோ
  • 1798 வெல்லெஸ்சி பிரபுவின் துணைப்படைத் திட்டத்தின்கீழ் கொண்டு வரப்பட்ட முதல் நாடு - ஹைதராபாத்
  • 4-ம் மைசூர்  போர் நடைபெற்ற ஆண்டு - 1799
  • ஹேஸ்டிங்ஸ் பிரபு நேபாளத்தின் மீது போர் தொடுத்த ஆண்டு - 1814 
  • 1768ல் வலிமைமிக்க கூர்க்கா நாடாக எழுச்சி பெற்ற நாடு - நேபாளம்
  • மூன்றாம் பானிபட்டுப் போர் நடைபெற்ற ஆண்டு - 1761
  • இந்தியாவில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக ஏற்கப்பட்ட ஆண்டு - 1835
  • சதி வழக்கம் இவரது ஆட்சி காலத்தில் ஒழிக்கப்பட்டது - வில்லியம் பெண்டிங் பிரபு
  • வேலூர் சிப்பாய் கலகம் தோன்றிய ஆண்டு - 1806
  • டல்ஹவுசி பிரபு பஞ்சாபை இணைத்துக் கொண்ட ஆண்டு - 1849
  • எந்த மாகாண ஆட்சிக்கு லாரன்ஸ் சகோதரர்கள் சேவையாற்றினார்கள் - பஞ்சாப்
  • பம்பாய் - தானாவை இணைத்த முதல் ரயில்பாதை திறக்கப்பட்ட ஆண்டு - டல்ஹசி பிரபு 
  • நவீன அஞ்சல் முறையை தொடங்கி வைத்தவர் - டல்ஹசி பிரபு 
  • வுட் அறிக்கை - 1854
  • இரண்டாம் பர்மியப் போர் - 1852
  • சென்னைப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட ஆண்டு - 1857
  • நிலையான நிலவரி திட்டத்தை அறிமுகம் செய்தவர் - காரன் வாலிஸ் பிரபு
  • மகல்வாரி திட்டத்தின் கீழ் நிலவரித் திட்டத்தின் அடிப்படை அலகு - கிராமம்
  • ஜோனாதன் டங்கன் வடமொழிக் கல்லூரியை நிறுவிய இடம் - பனாரஸ்
  • விதவை மறுமண சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு - 1856
  • சாரதா  சட்டம்  பெண்களின்  திருமணத்திற்கான  குறைந்தபட்ச  வயதை  எத்தனை  ஆண்டுகளாக உயர்த்தியது -14 வயது
  • ஹிடாகாரணி சபையை அமைத்தவர் - அம்பேத்கர்
  • மெக்காலலேவின் குறிப்பு வெளியிடப்பட்ட ஆண்டு - 1835
  •  நெல் கட்டும் செவல் பகுதியை கைப்பற்றியவர் - கர்னல் கேம்ப்பெஸ்
  • கலெக்டர் ஜாக்சன் கட்டபொம்மனை வந்து சந்திக்க சொன்ன இடம் - ராமநாதபுரம்
  • வீரபாண்ட கட்டபொம்மனின் தந்தை பெயர் - ஜெக வீரபாண்டியன்
  • கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம் - கயத்தாறு
  • வேலூர் கலகத்திற்கு காரணம் - புதிய ஆயுதம், சீருடைகளை அறிமுகப்படுத்தியது
  • வேலூர் கோட்டையின் இராணுவத்தளபதி - சர் ஜான் கிராடக்
  • பேரரசியின் அறிக்கையை காணிங் பிரபு எங்கு வாசித்தார் - அலகாபாத்
  • இந்தியாவின் முதல் வைஸ்ராய் - கானிங் பிரபு
  • நாட்டு மொழி செய்தித்தாள் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு - 1878
  • முதலாவது பஞ்ச நிவாரணக்குழு யார் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது - சர்  ரிக்சர்டு ஸ்ட்ரோச்சி
  • இந்தியப் பல்கலைக் கழகங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு - 1904
  • பிரம்ம சமாஜம் நிறுவப்பட்ட ஆண்டு - 1828
  • அலிகார் இயக்கத்தை தொடங்கியவர் - சர் சையத அகமது கான்
  • சத்திய ஞானசபை நிறுவப்பட்ட இடம் - வடலூர்
  • சத்ய சோதக் சமாஜத்தை நிறுவியவர் - ஜோதிராவ் கோவிந்த பூலே
  • இந்திய தேசிய காங்கிரசை தோற்றுவித்தவர் - ஏ.ஓ.ஹியூம்
  • இந்திய தேசிய காங்கிரஸ் முதல் மாநாடு நடைபெற்ற இடம் - பம்பாய்
  • பிரிட்டிஷ் பொதுமக்கள் சபையின் உறுப்பினரான முதல் இந்தியர் - தாதாபாய் நௌரோஜி
  •  முஸ்லிம் லீக் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1906
  • சூரத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் பிளவுபட்ட ஆண்டு ?  1907 
  • அன்னி பெசன்ட் அம்மையார் தன்னாட்சி இயக்கத்தை எங்கு தொடங்கினார் - சென்னை (அடையார்)
  • பாரதமாதா சங்கத்தை தோற்றுவித்தவர் - நீலகண்ட பிரம்மச்சாரி
  •  கேடா சத்யாகிரகத்தை காந்தி யாரை ஆதரிப்பதற்காக தொடங்கினார்? - குடியானவர்கள்
  • சௌரி சௌரா நிகழ்ச்சி நடைபெற்ற ஆண்டு? - 1922
  • ரௌலட் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு - 1919
  • முழுச் சுதந்திரம் பற்றிய தீர்மானம் இயற்றப்பட்ட இடம் - லாகூர்
  • வகுப்பு வாரி கொடையை அறிவித்த பிரிட்டிஷ் பிரதமர் - ராம்சே மக் டொனால்ட்
  •  இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாட்டில் முதல் தீர்மானத்தைக் கொண்டு வந்தவர் - ஜி.சுப்பிரமணிய அய்யர்
  • வேதாரண்ய உப்பு சத்யாகிரகத்திற்கு தலைமையேற்றவர் - ராஜாஜி
  • சென்னை சுதேசி சங்கம் நிறுவப்பட்ட ஆண்டு - 1852
  • சுதேசி நீராவி கப்பல் கம்பெனியை தொடங்கியவர் - வ.உ.சி
  • தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1916
  • இந்து சமய அறநிலைய சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு - 1921
  • அண்ணாமலை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு -1929
  • 1858 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தின் ஷரத்து - 15 உறுப்பினர்கள் கொண்ட இந்திய கவுன்சில் அமைக்கப்பட்டது.
  • சட்ட மன்றங்களுக்கான தேர்தலை சட்டபூர்வமாக ஏற்றுக்கொண்ட சட்டம் - 1909 ஆம் ஆண்டு சட்டம்
  • 1919-ம்  ஆண்டு  அரசு  சட்டம்  யார்  வைஸ்ராயாக  இருந்தபோத  நிறைவேற்றப்பட்டது – மான்டேகு செம்ஸ்போர்டு
  • தலைமை  ஆளுநர்ன்  நிர்வாகக்  குழுவில்  இடம்  பெற்ற  முதல்  இந்திய  சட்ட  உறுப்பினர் - சச்சிதானந்த சின்ஹா
  • அரசியலமைப்பு குழுவிற்க்கு தலைவராக இருந்தவர் - டாக்டர் ராஜேந்திர பிரசாத்
  • இந்திய ஒன்றியத்தில் சேர மறுத்த அரசு - ஹைதராபாத்
  • சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத முதல் அமைச்சரவைக்கு தலைமையேற்றவர் - மொராஜி தேசாய் 
  • முதலாவது இந்திய தொழில்நுட்ப கழகம் துவங்கப்பட்ட இடம் - கோரக்பூர்
  • இந்தியாவின் இரும்பு மனிதர் - சர்தார் வல்லபாய் பட்டேல்
  • ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்ட ஆண்டு - 1953
  • நவீன இந்தியாவின் சிற்பி எனக் கருதப்படுபவர் - ஜவகர்லால் நேரு
  • புதிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்தவர் - ராஜிவ் காந்தி
  • உணவில் தன்னிறைவு அடைவதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டது பசுமைபுரட்சி
  •  பாபா அணு ஆய்வு மையம் அமைந்துள்ள இடம் - டிராம்போ
  • பங்களாதேஷ் நாடு உருவான ஆண்டு - 1971


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக