புதன், 24 ஜூலை, 2019

வரலாறு 9- வது பாட புத்தக குறிப்புகள்

வரலாறு 9- வது பாட புத்தக குறிப்புகள்

  • மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் - ஹிப்போகிராட்டாஸ்
  • எகிப்து அரசர் ஏவ்வாறு அழைக்கப்படுகிறார் - பாரோ
  • சுமேரியன் நாட்காட்டி ஒரு வாரத்தில் எத்தனை நாட்கள் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது - ஏழு 
  • வெடி மருந்தை கண்டுபிடித்தவர்கள் ?- சீனர்கள்
  • எகிப்திய நாகரிகம் எந்த நதிக்கரையில் வளர்ந்தது - நைல்
  • அறிவார்ந்த எழுச்சியைக் கண்ட நூற்றாண்டு - 6 ம் நூற்றாண்டு
  • 23 வது தீர்த்தங்கரர் - பார்சவநாதர்
  • தொழிற்புரட்சியின் தாயகம் எது ? இங்கிலாந்து
  • கிரேட் பிரிட்டன் ஒரு - தீவு
  • காட்டன் ஜின்னி என்ற விதை நீக்கும் கருவியை கண்டுபிடித்தவர் - எலி விட்னி
  • இங்கிலாந்தில் எந்த ஆண்டில் முதல் பயணியர் தொடர் வண்டி இயக்கப்பட்டது - 1830
  • மறுமலர்ச்சியின் பிறப்பிடம் - இத்தாலி
  • சமய சீர்திருத்தத்திற்கு மூலக் காரணமானவர் யார்? - மார்ட்டின் லூதர்
  • மோனலிசா என்ற புகழ்பெற்ற ஒவியததை தீட்டியவர் - லியானர்டோ டா-வின்சி
  • இயேசு சங்கம் என்ற சமய அமைப்பை தோற்றுவித்தவர் - இக்னேறியஸ் லயோலா
  • வாஸ்கோடகாமா கள்ளிக்கோட்டை வந்தடைந்த ஆண்டு - 1498
  • நவீன அறிவியலின் தந்தை - ரெயர் ரோஜர்பேக்கன்
  • சமூக ஒப்பந்தம் என்ற நூலை எழுதியவர் - ரூசோ
  • பிரெஞ்சு புரட்சி எந்த மன்னரது காலத்தில் நடைபெற்றது - பதினான்காம் லூயி
  • பிரெஞ்சு புரட்சி நடைபெற்ற ஆண்டு - 1789
  • ஸ்டேட்ஸ் ஜெனரல் எந்த நாட்டின் பாராளுமன்றம் - பிரான்சு
  • பிரெஞ்சு புரட்சியின் குழந்தை என்று அழைக்கப்பட்டவர் - நெப்போலியன் போனபார்ட்
  • பிரான்சின் சின்னமாக இருந்தது - பாஸ்டைல் சிறை
  • தமிழ் மொழி குறைந்தபட்சம் எத்தனை ஆண்டுகள் தொடர்ச்சியான வரலாற்றை உடையது - 2500
  • களப்பிரர்கள் யாரால் வடதமிழ்நாட்டிலும் காஞ்சியில் முறியடிக்கப்பட்டனர் ? - பல்லவர்கள்
  • பல்லவர்கள் எந்த மொழிக்கு முக்கியத்துவம் அளித்தனர் ? சமஸ்கிருதம்
  • சங்க காலத் தமிழர்களின் சமூக நிலையை எந்த நூல் விளக்குகிறது - தொல்காப்பியம்
  • புகழ்  பெற்ற  இசைக்கலைஞர் உருத்ராசாரியார்  பற்றி  பல்லவர்களது எந்த கல்வெட்டு   குறிப்பிடுகிறது ?- குடுமியான் மலை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக