புதன், 13 அக்டோபர், 2021

தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவில்லை, ஊரக உள்ளாட்சி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை. - ஜி.கே.வாசன்

 ஊரக உள்ளாட்சி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை. - ஜி.கே.வாசன்

 நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளி வந்திருக்கின்றன . தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் தேர்தல் முடிவு வரை தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவில்லை . 

அதன் அடிப்படையில் தேர்தல் முடிவுகளின் பிரதிபலிப்பாக ஜனநாயகம் தோல்வி அடைந்துதிருக்கிறது . தமிழக மக்களுக்கும் , இது மிகப்பெரிய ஏமாற்றத்தையும் , அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது . 

ஆட்சியாளர்களுடைய தேர்தல் விதி மீறலே அவர்களின் வெற்றிக்கு காரணமாக நேர்மையாக நடைபெறாமல் , ஒரு இன்றைக்கு இருக்கிறதே தவிர நடுநிலையோடு , கூட்டணிக்கு சாதகமாகவே முடிவுகள் வந்திருக்கின்றது . 

இந்த தேர்தல் இயற்கையான தேர்தலாக இல்லாமல் , செயற்கையான தேர்தலாக நடந்து முடிந்திருக்கிறது . மொத்தத்தில் இது போன்ற கோட்பாடுகளை மீறுதலும் , முறைகேடுகள் செய்தலும் மக்களுக்கு ஏற்புடையதல்ல . முடிவுகள் மக்களின் எண்ணங்களை த.மா.கா கருதுகிறது . 

எனவே ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரதிபலிக்கவில்லை என்றே தமாகா கருதுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக